Monday, February 2, 2009

தமிழ்தாய்

தமிழகத்தினுடைய அழகணிந்த
தன் மலையாள மகளை
தமிழ்தாய் ஏற்றுகொள்ளாதா?
தமிழ்தாய், திராவிட தாய் பெற்ற
தன் மகளை, மலையாள மகளை
தமிழ்தாய் ஏற்றுகொள்ளாதா?
புறமக்களை அன்பால் அரவனைத்த தமிழ்தாய்
தன் மலையாள மகளை ஏற்றுகொள்ளாதா?